Thirukkural Vizha 2020 போட்டிகள்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

Tamil Language and Cultural Society

72 Bendemeer Road #05-21, Luzerne, Singapore 339941
Tel No: 6295 3258 Fax No: 6225 2004 UEN NO S79SS0032L
Email: tlcs@ibmc.com.sg Website: www.tamilmozhi.org

Thirukkural Vizha 2020 போட்டிகள் – விண்ணப்பப்படிவம்

பாட்டும் பயனும்


உயர் நிலை 1/2/3
போட்டி

பாட்டும் பயனும்

 

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மூன்று திருக்குறள்களைத் தேர்வு செய்து, அவை ஒவ்வொன்றும் இடம் பெற்றுள்ள திரைப்படப் பாடல்களின் சில வரிகளை அறிந்து வர வேண்டும்.

 

முதலில் ஒரு பாடலைப் (8-10 வரிகள்) பாடிக் காட்ட வேண்டும். அவ்வாறு பாடப்பெறும் வரிகளுக்குள் தங்களுக்குப் பிடித்த திருக்குறளும் இடம்பெற வேண்டும்

 

பிறகு தாங்கள் பாடிய திருக்குறள்கள் எவ்வகையில் தங்கள் வாழ்க்கையில் அல்லது தங்களுக்குப் பிடித்தவர்கள் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தன என்று 4 முதல் 5 நிமிடங்களுக்குப் பேசவேண்டும்.

 

நீங்கள் தேர்வு செய்யும் திருக்குறள்கள் "அறத்துப்பால்", "பொருட்பால்" பகுதிகளிலிருந்து தேர்வு செய்யப்படவேண்டும்


நேரம்: 4-5 நிமிடங்கள்

 

பின் குறிப்பு : முதல் சுற்றில் ஒரு திருக்குறள் இடம் பெற்ற பாடலை / திரைப்படப்பாடலைப் பாட வேண்டும்.

எனினும் போட்டிக்கு வரும்போது மூ்ன்று குறள்கள் இடம் பெற்றுள்ள மூ்ன்று பாடல்களை /  திரைப்படப் பாடல்களை அறிந்து தயாராக வருவது நன்று.



நாள் : 03-03-2019

மணி : காலை 8:30-10:30  [மாணவர்கள் 30 நிமிடங்களுக்கு  முன்பே வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்]

இடம் : உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், 2 பீட்டி சாலை சிங்கப்பூர் 209954

 

கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாகப் படித்த பிறகு விண்ணப்பப்படிவத்தைப் பதிவு செய்யவும் 

விதிமுறைகள்

  • இந்தப் பிரிவில் ஒரு பள்ளியிலிருந்து அதிக பட்சமாக இரண்டு மாணவர்கள் மட்டுமே பங்கு பெறலாம்.
  • போட்டிகளில் பங்கேற்பதற்கான பதிவு, பள்ளிகளின் மூலமாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
  • போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயமாகத் தம் பள்ளிச்சீருடைகளை அணிந்து வர வேண்டும்.
  • போட்டி நடைபெறும் அறைகளுக்குச் செல்லப் பெற்றோர்களுக்கு அனுமதி கிடையாது.
  • கழகத்தால் நியமிக்கப்பட்ட புகைப்படக் கலைஞரைத் தவிர வேறு யாருக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.
  • தேவையேற்படின், இரண்டாவது சுற்று நடத்தப்படலாம். அவ்வாறு நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது அதையும் 3 மார்ச் 2019ஆம் தேதியன்றே நடத்தி முடித்து விடுவோம்.
  • போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் போட்டிகளில் பங்கேற்றதற்காகப் ‘பங்கேற்புச் சான்றிதழ்கள்' வழங்கப்படும்.
  • நீதிபதிகளின் முடிவு இறுதியானது.
  • போட்டிகளின் இறுதி முடிவுகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 
  • திருக்குறள் விழா 2019’, 23 மார்ச் 2019 அன்று MDIS உள்ளரங்கம், 501 ஸ்டெர்லிங் சாலை, சிங்கப்பூர் 148591 என்ற முகவரியில் நடைபெறும். விழாவின்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். விழாவில் தாங்கள், தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம்!

 

தொடர்புக்கு: ஆனந்த்: 94506787 | ஜெயராஜ்: 92308519 | முத்துகுமார்: 98763466


PLEASE COMPLETE ALL THE FIELDS IN THE BELOW FORM

PLEASE FILL IN ENGLISH ONLY

Back

பள்ளியின் விவரம்

பள்ளியின் வகை (School Category)
பள்ளியின் பெயர் (School Name)

போட்டியாளர் விவரம்

பெயர் (Name) *
வகுப்பு (Class)*
மின்னஞ்சல் (Email) *
தொலைபேசி எண் (Tel No/ HP) *
வீட்டு முகவரி (Home Address)
NRIC NO *
XXXXX

தமிழாசிரியர் விவரம்

தமிழாசிரியர் பெயர் *
கைத்தொலைபேசி எண் *
தமிழாசிரியர் மின்னஞ்சல் *

கேப்ட்சா குறியீடு
captcha reload
கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்

  Reset
**நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கழகத்துக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 15-02-2019
slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor