 
                                     
                ஏன்  அதை தெரிஞ்சு நீ இப்ப என்ன பண்ணப்போற? ஒடனே ஓடிப்போயி அப்பாகிட்ட   சொல்லுவே! அதுக்குத்தானே கேட்கிற?”  “ஏன்க்கா இப்படி பேசுற? சின்ன வயசுல  அப்படி செஞ்சா இப்பயுமா அப்படி  செய்வேன்? எனக்கு தெரியும். நம்ம சாந்தி  அக்காவை பத்திதானே பேசிகிட்டு  இருந்திங்க!”  “தெரிஞ்சுகிட்டே எதுக்கு  கேட்கிற?”  “சாந்தி அக்காவை பார்த்திங்களா? எப்படி இருக்கு? எவ்வளவு  நாளாச்சு  பார்த்து!”