உறுப்பினர் பக்கம்

கவிதைகள்

உன்னை வென்றிட போராடு

ஜீவா நாராயணன்

உன்னை வென்றிட  போராடு
விதியென்றும்  சதியென்றும் எதுவுமில்லை.
உன்  மதிதன்னை  வென்றிடவே
இவுலகில்  சக்தி  எதுவுமில்லை.

போராடும்  உயி ...

முடிவென்பதும் ஆரம்பமே

தப்தி செல்வராஜ்

கரிய இரவைக் கொன்று தின்று
உதிக்கின்றது ஒரு வெம்மைச் சூரியன்

திரள் மேகத்தைக் கிழிக்கையிலே
கொட்டுகின்றது ஒரு குளிர் மழை

வீரியத்துடன் விதையை அழித்து
து ...

என் உயிர் மொழி

மு.பாலசுப்பிரமணியன்

காலம் கடந்த வரலாறு
கவிதை தொடங்கிய வரலாறு
ஞாலம் வியக்கும் வரலாறு -எம் தமிழ் மொழியின் வரலாறு

மாந்த இனத்தின் முதல்மொழி
மண்ணில் பிறந்த முதல்மொழி
ஏந்தும் இலக்கண முதல ...

தமிழ் வாழ்க

மணிகண்டன்

மொழி எனும் கருவறையில்
மூத்த பிள்ளையாய் பிறந்த
தமிழ் மொழியே !

மூத்த குடியாம் எங்கள்
முன்னோர்களின் வாய் திறந்து
பேச வைத்த முதல்
மொழியே !

...

உழைப்பே உயர்வு

தங்கதுரை

என் அருமை தோழா !

ஓடு நீயும்
விரைந்து ஓடு
உன் எல்லைகள்
விரியட்டும்
விரைந்து ஓடு !

ஆதி மனிதனாய்
இருந்திருந்தால்
ஆகாசத்தை
ப ...

நண்பா விழித்திடு

தானியேல் நவீன்ராசு

இதுவரை
நீ ஆராதித்த
வசீகரம்
இன்றுமுதல்
அருவருப்பாகும்!
கன்னியர் கவர்ந்திட
நீ செய்த
பிரயசனம்
கண்ணாடியும்
கைக்கொட்டி
சிரித்திடும்! ...

Showing 1 to 6 of 7 entries