நிகழ்ச்சிகள்

Event Details

திருக்குறள் விழா 2018 போட்டிகள்

நுழைவு: அனுமதி இலவசம்...!
நாள்: 11-03-2018
நேரம் : 8 AM 5 PM
இடம்: Umaru Pulavar Tamil Language Centre, 2 Beatty Road, Singapore 209954
Cost : None
E-mail : tirukkuralvizha@tamilmozhi.org
தமிழ்மொழிப் பண்பாட்டு கழகம் நடத்தும் திருக்குறள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டிகள்
மழலையர் பள்ளி, பாலர் பள்ளி, தொடக்க நிலை மற்றும் உயர் நிலை மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்படும்
தேதி:  
இடம்: உமறு புலவர் தமிழ்மொழி நிலையம், பீட்டி சாலை சிங்கப்பூர்       

தமிழ்மொழிப் பண்பாட்டு கழகம் நடத்தும் திருக்குறள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டிகள்


மழலையர் பள்ளி, பாலர் பள்ளி, தொடக்க நிலை மற்றும் உயர் நிலை மாணவர்களுக்கான போட்டிகள்  நடைபெறும் 


தேதி: ஞாயிறு 11 மார்ச் 2018  காலை 8:30 - மாலை 4:00 மணி

இடம்: உமறு புலவர் தமிழ்மொழி நிலையம், 2 பீட்டி சாலை சிங்கப்பூர் 209954     

பதிவுகள் பள்ளியின் மூலமே ஏற்கப்படும்

Contact : Anand Mitra: 9450 6787