நிகழ்ச்சிகள்

Event Details

திருக்குறள் விழா 2021போட்டிகள்
பாலர் மற்றும் தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

நுழைவு : அனுமதி இலவசம்...!
நாள் : 21-03-2021
நேரம் : 9 AM to 4 PM
இடம் : ZOOM இணையம்
பாலர் பள்ளிகளில் பாலர் வகுப்புகள் ஒன்று, இரண்டு ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான மனனப் போட்டிகள் தொடக்கநிலை ஒன்று, இரண்டு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான மனப்பாடம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டிகள் தொடக்கநிலை மூன்று, நான்கு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான மனப்பாடம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டிகள் தொடக்கநிலை ஐந்து, ஆறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இருவர் இணைந்து இணையாகப் பங்கேற்கும் போட்டி

பாலர் பள்ளிகளில் பாலர் வகுப்புகள் ஒன்று, இரண்டு ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கான மனனப் போட்டிகள்

திருக்குறள் பொருட்பாலில் கல்வி என்ற அதிகாரத்தில் உள்ள முதல் ஐந்து திருக்குறள்களை (1, 2, 3, 4, 5) மனனம் செய்து ஒப்பிக்க வேண்டும். நீங்கள் ஒப்பிப்பதற்கான அதிகபட்ச நேரம் 3 நிமிடங்கள்.

(ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மொத்தம் இரண்டு மாணவர்கள் பங்கேற்கலாம்)

போட்டி பதிவுக்கான இறுதி நாள் : மார்ச் 21 ஆம் தேதி 2021 இரவு 11.59 மணி
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.me/210467441525452

போட்டி விதிமுறைகள்

  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது காணொளிப்பதிவுகளை போட்டிக்கான இணையப்பகுதியில் முறையாக அனுப்பிவைக்க வேண்டும். காணொளியில் பள்ளிச்சீருடையுடன் ஒப்பிக்கும்வகையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நீதிபதிகள் அக்காணொளிகளைப் பார்வையிட்டுப் போட்டியாளர்களை மதிப்பிடுவார்கள்.
  • போட்டிக்கு வரும் படைப்புகளில் தமிழ் மொழியின் பயன்பாடு, நல்லசரளம், குரல் ஏற்ற இறக்கம், பொருத்தமான உணர்வு வெளிப்பாடு ஆகியன கவனத்தில் கொள்ளப்படும்.
  • நீதிபதிகளின்முடிவே இறுதியானது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப் பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச்சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப்பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டியுடன் (Mr Kethrabalan Mookandi)  தொலைபேசி எண் +65 90043427 இலும் tirukkuralvizha@tamilmozhi.orgஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரத்துடன் (Mr Karthick Chidambaram) தொலைபேசி எண் +65 94110109 இலும் tirukkuralvizha@tamilmozhi.orgஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும்,  தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொடக்கநிலை ஒன்று, இரண்டு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான மனப்பாடம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டிகள்

திருக்குறளில் பொருட்பாலில் கல்வி என்ற அதிகாரத்தில் உள்ள 6 முதல் 10 வரையிலான குறள்களை (6, 7, 8, 9, 10) மனனம் செய்து அவற்றின் பொருளுடன் ஒப்பிக்கவேண்டும் (நேரம் அதிகபட்சம் 6 நிமிடங்கள்).

போட்டி பதிவுக்கான இறுதி நாள் : மார்ச் 14 ஆம் தேதி 2021 இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.com/210473751286457
போட்டி நடைபெறும் நாள் : 21.03.2021 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

போட்டி விதிமுறைகள்

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மொத்தம் இரண்டு மாணவர்கள் பங்கேற்கலாம்
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் ஸூம் வழியாக நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கவேண்டும்.
  • போட்டிக்குவரும் படைப்புகளில் தமிழ்மொழியின் பயன்பாடு, நல்லசரளம், குரல் ஏற்ற இறக்கம், பொருத்தமான உணர்வு வெளிப்பாடு ஆகியன கவனத்தில் கொள்ளப்படும்.
  • பேச்சுத்தமிழுடன் தொடர்புடைய போட்டிகளில் பேச்சுத்தமிழைத் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்தும் பாங்கு கவனிக்கப்படும்.
  • நீதிபதிகளின்முடிவே இறுதியானது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப் பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச்சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப்பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டியுடன் (Mr Kethrabalan Mookandi)  தொலைபேசி எண் +65 90043427 இலும் tirukkuralvizha@tamilmozhi.orgஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரத்துடன் (Mr Karthick Chidambaram) தொலைபேசி எண் +65 94110109 இலும் tirukkuralvizha@tamilmozhi.orgஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும்,  தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொடக்கநிலை மூன்று, நான்கு வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான மனப்பாடம் செய்து பொருளுடன் ஒப்பிக்கும் போட்டிகள்

திருக்குறளில் பொருட்பாலில் ஊக்கம் உடைமை அதிகாரத்தில் உள்ள பத்துத் திருக்குறள்களையும் பொருளுடன் படித்து மனனம் செய்து ஒப்பிக்கவும். உங்களுக்கான அதிகபட்ச நேரம் 7 நிமிடங்கள்

போட்டி பதிவுக்கான இறுதி நாள் : மார்ச் 14 ஆம் தேதி 2021 இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.me/210474181599462
போட்டி நடைபெறும் நாள் : 21.03.2021 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

போட்டி விதிமுறைகள்

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மொத்தம் இரண்டு மாணவர்கள் பங்கேற்கலாம்
  • இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் ஸூம் வழியாக நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கவேண்டும்.
  • போட்டிக்குவரும் படைப்புகளில் தமிழ்மொழியின் பயன்பாடு, நல்லசரளம், குரல் ஏற்ற இறக்கம், பொருத்தமான உணர்வு வெளிப்பாடு ஆகியன கவனத்தில் கொள்ளப்படும்.
  • பொருளை ஒப்பிக்கும்போது எழுத்துத் தமிழுக்குப் பதிலாகப் பேச்சுத் தமிழையும் பயன்படுத்தலாம்.
  • பேச்சுத்தமிழுடன் தொடர்புடைய போட்டிகளில் பேச்சுத்தமிழைத் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்தும் பாங்கு கவனிக்கப்படும்.
  • நீதிபதிகளின்முடிவே இறுதியானது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப் பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச்சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப்பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டியுடன் (Mr Kethrabalan Mookandi)  தொலைபேசி எண் +65 90043427 இலும் tirukkuralvizha@tamilmozhi.orgஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரத்துடன் (Mr Karthick Chidambaram) தொலைபேசி எண் +65 94110109 இலும் tirukkuralvizha@tamilmozhi.orgஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும்,  தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

தொடக்கநிலை ஐந்து, ஆறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் இருவர் இணைந்து இணையாகப் பங்கேற்கும் போட்டி

என்னுடைய வாழ்வில் எனக்கு மிகவும் பிடித்த குறள் என்ற தலைப்பில் மாணவர்கள் இருவர் தம் ஒவ்வொருவருக்கும் பிடித்த திருக்குறள்களைப் பற்றி உரையாடுதல்.

(ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு மிகப்பிடித்த ஒரு குறள் இருக்கும். அது அவரது வாழ்வில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். தங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்திய திருக்குறள்களைத் தம்வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் ஒருவரிடம் மற்றவர் சொல்லி உரையாட வேண்டும். உரையாடல் பேச்சுத்தமிழில் இடம்பெற வேண்டும். )

ஒவ்வோர் இணையினருக்கும் அதிகபட்சம் 8 நிமிடங்கள் வரை தரப்படும்.

போட்டி பதிவுக்கான இறுதி நாள் : மார்ச் 14 ஆம் தேதி 2021 இரவு 11.59 மணி
போட்டி நடைபெறும் இடம் : ZOOM இணையம்
போட்டி பதிவு படிவம் : https://form.jotform.me/210474388521456
போட்டி நடைபெறும் நாள் : 21.03.2021 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

போட்டி விதிமுறைகள்

  • ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மொத்தம் நான்கு மாணவர்கள் பங்கேற்கலாம். அதாவது இரண்டு இணையினர் பங்கேற்கலாம்.
  • மாணவர்கள் ஸூம் வழியாகப் போட்டியில் பங்கேற்க வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் பள்ளிச்சீருடையை அணிந்திருக்க வேண்டும்.
  • போட்டியில் பங்கேற்கும் இணையினர் ஓரிடத்திலிருந்து ஸூம் வழியாகப் பங்கேற்கலாம் அல்லது வெவ்வேறு இடங்களிலிருந்து ஸூம் வழியாக இணையலாம்.
  • போட்டிக்கு வரும் படைப்புகளில் தமிழ் மொழியின் பயன்பாடு, நல்லசரளம், குரல் ஏற்ற இறக்கம், பொருத்தமான உணர்வு வெளிப்பாடு ஆகியன கவனத்தில் கொள்ளப்படும்.
  • பேச்சுத்தமிழுடன் தொடர்புடைய போட்டிகளில் பேச்சுத்தமிழைத் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்தும் பாங்கு கவனிக்கப்படும்.
  • நீதிபதிகளின்முடிவே இறுதியானது.
  • உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப் பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
  • போட்டிகளுக்கான பதிவுத்தாள்கள் அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச்சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப்பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்

கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து திரு கேத்திரபாலன் மூக்காண்டியுடன் (Mr Kethrabalan Mookandi)  தொலைபேசி எண் +65 90043427 இலும் tirukkuralvizha@tamilmozhi.orgஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும், திரு கார்த்திக் சிதம்பரத்துடன் (Mr Karthick Chidambaram) தொலைபேசி எண் +65 94110109 இலும் tirukkuralvizha@tamilmozhi.orgஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும்,  தொடர்புகொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தங்களைக் கேட்டுக்கொள்கிறது.

மிக்க நன்றி, வணக்கம்.

மு ஹரிகிருஷ்ணன்

தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

சிங்கப்பூர்.

குறிப்பு:

போட்டிகளுக்கான பதிவுத்தாள் விவரங்களைத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில்https://www.tamilmozhi.org/ பெறுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

பாலர் பள்ளிகளில் பாலர் வகுப்புகள் 1, 2 - https://form.jotform.me/210467441525452

தொடக்கநிலை பள்ளி வகுப்புகள் 1, 2 - https://form.jotform.com/210473751286457

தொடக்கநிலை பள்ளி வகுப்புகள் 3, 4 - https://form.jotform.me/210474181599462

தொடக்கநிலை பள்ளி வகுப்புகள் 5, 6 - https://form.jotform.me/210474388521456

slot deposit pulsa slot Thailand slot dana slot deposit pulsa slot thailand slot pulsa slot dana slot dana slot dana slot777 slot deposit pulsa slot dana slot gacor