பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 1 - ல் பயிலும் மாணவர்களுக்கான பேசும் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/262144171096454 |
| போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை |
போட்டி: "எனக்குத் தெரிந்த பாரதி" என்ற தலைப்பில் பேசுதல்
"எனக்குத் தெரிந்த பாரதி" என்ற தலைப்பில் மாணவர்கள் பேச்சுத்தமிழில் பேச வேண்டும்.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- போட்டிக்கான நேரம்: அதிகபட்சம் 2 நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் அல்லது பாரதியார் வேடத்தில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கலாம். பாரதியார் வேடத்திற்குத் தனியாக மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான திரு ஜமால் ஷாஹுல் ஹமீது ஜமால் (Mr. Jamal Shahul Hameed Jamal) அவர்களை 85254982 என்ற எண்ணில் அல்லது, திரு மணிகண்டன் வைத்தியலிங்கம் (Mr. Manikandan Vaithilingam) அவர்களை 91839295 என்ற எண்ணில் அல்லது, bharathiyarvizha@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
முனைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் (Dr.) தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
பாலர்பள்ளியில் பாலர் வகுப்பு 2 - ல் பயிலும் மாணவர்களுக்கான பேசும் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/262144490273455 |

பாலர்பள்ளியில் மழலையர் வகுப்பு 1, மழலையர் வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/262131678101449 |
| போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை |
போட்டி : வண்ணம் தீட்டும் போட்டி
மாணவர்கள் வழங்கப்படும் படத்துக்கு வண்ணம் தீட்ட வேண்டும்.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- போட்டிக்கான நேரம்: 60 நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் அல்லது பாரதியார் வேடத்தில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கலாம். பாரதியார் வேடத்திற்குத் தனியாக மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான திரு ஜமால் ஷாஹுல் ஹமீது ஜமால் (Mr. Jamal Shahul Hameed Jamal) அவர்களை 85254982 என்ற எண்ணில் அல்லது, திரு மணிகண்டன் வைத்தியலிங்கம் (Mr. Manikandan Vaithilingam) அவர்களை 91839295 என்ற எண்ணில் அல்லது, bharathiyarvizha@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
முனைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் (Dr.) தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 1 பயிலும் மாணவர்களுக்கான பாரதியார் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/262144362113446 |
| போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை |
போட்டி : பாரதியார் பாடல் ஒப்பித்தல்
தங்களுக்குப் பிடித்த பாரதியார் பாடலைத் தேர்ந்தெடுத்து, அதிலிருந்து குறைந்தபட்சம் 6 அடிகளும் அதிகபட்சம் 8 அடிகளும் கொண்ட பகுதியை ஒப்பித்தல். அந்தப் பாடல் பகுதி தங்களுக்கு ஏன் பிடிக்கும் என்பதையும் எடுத்துக்கூறுதல்.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- போட்டிக்கான நேரம்: 3 முதல் 5 நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் அல்லது பாரதியார் வேடத்தில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கலாம். பாரதியார் வேடத்திற்குத் தனியாக மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான திரு ஜமால் ஷாஹுல் ஹமீது ஜமால் (Mr. Jamal Shahul Hameed Jamal) அவர்களை 85254982 என்ற எண்ணில் அல்லது, திரு மணிகண்டன் வைத்தியலிங்கம் (Mr. Manikandan Vaithilingam) அவர்களை 91839295 என்ற எண்ணில் அல்லது, bharathiyarvizha@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
முனைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் (Dr.) தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
தொடக்கப்பள்ளி வகுப்பு 2 பயிலும் மாணவர்களுக்கான பாரதியார் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/262144274705455 |
| போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை |
போட்டி : "அச்சமில்லை அச்சமில்லை" பாடல் ஒப்பித்தல்
தரப்பட்ட பாரதியார் பாடலான "அச்சமில்லை அச்சமில்லை" பாடலின் 10 அடிகளை மனனம் செய்து, அதன் பொருள் புரியும் வகையில் ஒப்பித்தல். மேலும், அந்தப் பாடல் தங்களுக்கு ஏன் பிடிக்கும் என்பதையும் எடுத்துச்சொல்லுதல்.
குறிப்பு: போட்டிக்கான பாடல்கள்/பாடல் வரிகள் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- போட்டிக்கான நேரம்: 3 முதல் 5 நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் அல்லது பாரதியார் வேடத்தில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கலாம். பாரதியார் வேடத்திற்குத் தனியாக மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான திரு ஜமால் ஷாஹுல் ஹமீது ஜமால் (Mr. Jamal Shahul Hameed Jamal) அவர்களை 85254982 என்ற எண்ணில் அல்லது, திரு மணிகண்டன் வைத்தியலிங்கம் (Mr. Manikandan Vaithilingam) அவர்களை 91839295 என்ற எண்ணில் அல்லது, bharathiyarvizha@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
முனைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் (Dr.) தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
இணைப்பு: "அச்சமில்லை அச்சமில்லை"
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. துச்சமாக எண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும், அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே. இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. நச்சைவாயி லேகொணர்ந்து நண் பரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
தொடக்கப்பள்ளி வகுப்பு 3, 4 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பாரதியார் பாடல்களை மனனம் செய்து ஒப்பிக்கும் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/262144810745455 |
| போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை |
போட்டி : புதிய ஆத்திசூடி ஒப்பித்தல்
புதிய ஆத்திசூடி 1 முதல் 25 வரை பொருள் புரிந்து மனப்பாடம் செய்து ஒப்பித்தல்.
குறிப்பு: போட்டிக்கான ஆத்திசூடி வரிகள் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- போட்டிக்கான நேரம்: 3 முதல் 5 நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் அல்லது பாரதியார் வேடத்தில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கலாம். பாரதியார் வேடத்திற்குத் தனியாக மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான திரு ஜமால் ஷாஹுல் ஹமீது ஜமால் (Mr. Jamal Shahul Hameed Jamal) அவர்களை 85254982 என்ற எண்ணில் அல்லது, திரு மணிகண்டன் வைத்தியலிங்கம் (Mr. Manikandan Vaithilingam) அவர்களை 91839295 என்ற எண்ணில் அல்லது, bharathiyarvizha@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
முனைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் (Dr.) தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
இணைப்பு: புதிய ஆத்திசூடி 1-25
| எண் | புதிய ஆத்திசூடி |
| 1 |
அச்சம் தவிர். |
| 2 |
ஆண்மை தவறேல். |
| 3 |
இளைத்தல் இகழ்ச்சி. |
| 4 |
ஈகைத்திறன். |
| 5 |
உடலினை உறுதி செய். |
| 6 |
ஊண் மிக விரும்பு. |
| 7 |
எண்ணுவது உயர்வு. |
| 8 |
ஏறுபோல் நட. |
| 9 |
ஐம்பொறி ஆட்சிகொள். |
| 10 |
ஒற்றுமை வலிமையாம். |
| 11 |
ஓய்தல் ஒழி. |
| 12 |
ஔடதம் குறை. |
| 13 |
கற்றது ஒழுகு. |
| 14 |
காலம் அழியேல். |
| 15 |
கிளைபல தாங்கேல். |
| 16 |
கீழோர்க்கு அஞ்சேல். |
| 17 |
குன்றென நிமிர்ந்து நில். |
| 18 |
கூடித் தொழில் செய். |
| 19 |
கெடுப்பது சோர்வு. |
| 20 |
கேட்டிலும் துணிந்து நில். |
| 21 |
கைத்தொழில் போற்று. |
| 22 |
கொடுமையை எதிர்த்து நில். |
| 23 |
கோல்கைக் கொண்டு வாழ். |
| 24 |
கவ்வியதை விடேல். |
| 25 |
சரித்திரத் தேர்ச்சிகொள். |
தொடக்கப்பள்ளி வகுப்பு 5, 6 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான புதிய ஆத்திசூடியை அடிப்படையாக கொண்டு கதை கூறுதல் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/262143892478467 |
| போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை |
போட்டி : புதிய ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லுதல்
இணைப்பில் வழங்கப்பட்டுள்ள புதிய ஆத்திசூடியின் முதல் 10 பாடல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை உருவாக்குதல். பிறகு தாங்கள் உருவாக்கிய கதையைச் சொல்லுதல்.
குறிப்பு: போட்டிக்கான ஆத்திசூடி வரிகள் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- போட்டிக்கான நேரம்: 3 முதல் 5 நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் அல்லது பாரதியார் வேடத்தில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்கலாம். பாரதியார் வேடத்திற்குத் தனியாக மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான திரு ஜமால் ஷாஹுல் ஹமீது ஜமால் (Mr. Jamal Shahul Hameed Jamal) அவர்களை 85254982 என்ற எண்ணில் அல்லது, திரு மணிகண்டன் வைத்தியலிங்கம் (Mr. Manikandan Vaithilingam) அவர்களை 91839295 என்ற எண்ணில் அல்லது, bharathiyarvizha@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
முனைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் (Dr.) தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
இணைப்பு: புதிய ஆத்திசூடி 1-10
| எண் | புதிய ஆத்திசூடி |
| 1 |
அச்சம் தவிர். |
| 2 |
ஆண்மை தவறேல். |
| 3 |
இளைத்தல் இகழ்ச்சி. |
| 4 |
ஈகைத்திறன். |
| 5 |
உடலினை உறுதி செய். |
| 6 |
ஊண் மிக விரும்பு. |
| 7 |
எண்ணுவது உயர்வு. |
| 8 |
ஏறுபோல் நட. |
| 9 |
ஐம்பொறி ஆட்சிகொள். |
| 10 |
ஒற்றுமை வலிமையாம். |
உயர்நிலைப்பள்ளி 1, 2 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பேசும் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/250177044688463 |
| போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை |
போட்டி : தலைப்பில் பேசுதல்
தங்களுக்குத் தரப்பட்ட இரண்டு தலைப்புகளுக்கும் தயாராக வந்து, நீதிபதிகள் தெரிவு செய்யும் தலைப்பில் பேசுதல்.
| தலைப்புகள்: |
| 1. சிங்கப்பூரும் பாரதியும் |
| 2. பாரதியுடன் நான் பேச விரும்பும் செய்திகள் |
போட்டிக்கான விதிமுறைகள் :
- ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
- போட்டியாளர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கும் இறுதி நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- போட்டிக்கான நேரம்: 2 முதல் 4 நிமிடங்கள்.
- நீதிபதிகளின் முடிவே இறுதியானது.
- இங்குப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் போட்டி நடைபெறும் நாளன்று தங்கள் பள்ளிச் சீருடையில் நீதிபதிகள் முன்னிலையில் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறோம். தாங்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை எனில் தயவு செய்து தங்களது போட்டிகளுக்கான அதிகாரியுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவும்.
- போட்டி நடைபெறும் அறைக்குள், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- போட்டியிடும் மாணவர்களோடு உடன் வருபவர்கள் போட்டி நடைபெறும் வளாகத்திற்குள் ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்பும்போது ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் தென்பட்டால் தயவு செய்து தங்கள் கணினித்திரையைப் புகைப்படமெடுத்து வைத்துகொள்ளவும். பிறகு தாங்கள் எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்குத் தயவு செய்து போட்டி ஏற்பாட்டுக் குழுத் தலைவர்களான திரு ஜமால் ஷாஹுல் ஹமீது ஜமால் (Mr. Jamal Shahul Hameed Jamal) அவர்களை 85254982 என்ற எண்ணில் அல்லது, திரு மணிகண்டன் வைத்தியலிங்கம் (Mr. Manikandan Vaithilingam) அவர்களை 91839295 என்ற எண்ணில் அல்லது, bharathiyarvizha@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மிக்க நன்றி. வணக்கம்.
முனைவர் திரு மு ஹரிகிருஷ்ணன் (Dr.) தலைவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் சிங்கப்பூர்
உயர்நிலைப்பள்ளி 3, 4, 5 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பேசும் போட்டி
| போட்டி பதிவுக்கான இறுதி நாள் : 11 செப்டம்பர் 2026, இரவு 11.59 மணி |
| போட்டி நடைபெறும் இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் |
| போட்டிக்கான பதிவுப் படிவம் : https://form.jotform.com/262144134377455 |
| போட்டி நடைபெறும் நாள் : ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2026, காலை 7.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை |
போட்டி : திடீர் தலைப்பில் பேசுதல்
தலைப்புகள் போட்டி நடைபெறும் போது தரப்படும். வழங்கப்படும் தலைப்பில் மாணவர்கள் உடனடியாகப் பேச வேண்டும்.
| பயிற்சிக்கான தலைப்பு வகைகள்: |
| 1. எனக்குத் தன்னம்பிக்கை தரும் பாரதி |
| 2. வாழ்வில் சவால்கள் வரும்போது துணையாக வரும் பாரதி |
| 3. சிங்கப்பூரில் சிறந்து வாழ பாரதி கூறும் செய்திகள் |

|