Thirukkural Vizha 2019 போட்டிகள்

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

Tamil Language and Cultural Society

72 Bendemeer Road #05-21, Luzerne, Singapore 339941
Tel No: 6295 3258 Fax No: 6225 2004 UEN NO S79SS0032L
Email: tlcs@ibmc.com.sg Website: www.tamilmozhi.org

Thirukkural Vizha 2019 போட்டிகள் – விண்ணப்பப்படிவம்

வண்ணம் தீட்டுதல்

 

 

 


மழலையர் வகுப்பு
போட்டி

 

வண்ணம் தீட்டுதல்


தரப்படும் திருக்குறளின் மீது எழுதுதல்(tracing the letter).

பிறகு வண்ணம் தீட்டுதல்


  கொடுக்கப்படும் நேரம்: 30-60 நிமிடங்கள் (ஒரு மணி நேரம்)

  • தரப்படும் திருக்குறளின் மீது பென்சிலால் எழுதி அதற்கு வண்ணம் தீட்டுதல்.
  • இங்கு மாணவர்கள் வண்ணப்பேனாக்கள் அல்லது தூரிகையைக் கொண்டு வண்ணம் தீட்டலாம்.
  • வகுப்பறையோ மேசையோ பாதிக்காதவண்ணம் கூடுதல் தாள்கள், துடைக்கும் துணிகள் ஆகியவற்றைத் தயவு செய்து கொண்டுவரவேண்டும்.

நாள் : 03-03-2019

நேரம் :  மதியம் மணி 2:00-4:00   [மாணவர்கள் 30 நிமிடங்களுக்கு  முன்பே வருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்]

இடம் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், 2 பீட்டி சாலை சிங்கப்பூர் 209954

 

கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாகப் படித்த பிறகு விண்ணப்பப்படிவத்தைப் பதிவு செய்யவும் 

விதிமுறைகள்

  • இந்தப் பிரிவில் ஒரு பள்ளியிலிருந்து அதிக பட்சமாக இரண்டு மாணவர்கள் மட்டுமே பங்கு பெறலாம்.
  • போட்டிகளில் பங்கேற்பதற்கான பதிவு, பள்ளிகளின் மூலமாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
  • போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயமாகத் தம் பள்ளிச்சீருடைகளை அணிந்து வர வேண்டும்.
  • போட்டி நடைபெறும் அறைகளுக்குச் செல்லப் பெற்றோர்களுக்கு அனுமதி கிடையாது.
  • கழகத்தால் நியமிக்கப்பட்ட புகைப்படக் கலைஞரைத் தவிர வேறு யாருக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.
  • தேவையேற்படின், இரண்டாவது சுற்று நடத்தப்படலாம். அவ்வாறு நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது அதையும் 3 மார்ச் 2019ஆம் தேதியன்றே நடத்தி முடித்து விடுவோம்.
  • போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் போட்டிகளில் பங்கேற்றதற்காகப் ‘பங்கேற்புச் சான்றிதழ்கள்' வழங்கப்படும்.
  • நீதிபதிகளின் முடிவு இறுதியானது.
  • போட்டிகளின் இறுதி முடிவுகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 
  • திருக்குறள் விழா 2019’, 23 மார்ச் 2019 அன்று MDIS உள்ளரங்கம், 501 ஸ்டெர்லிங் சாலை, சிங்கப்பூர் 148591 என்ற முகவரியில் நடைபெறும். விழாவின்போது போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். விழாவில் தாங்கள், தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளுமாறு தங்களை அன்போடு அழைக்கிறோம். அனுமதி இலவசம்!

 

தொடர்புக்கு: ஆனந்த்: 94506787 | ஜெயராஜ்: 92308519 | முத்துகுமார்: 98763466


PLEASE COMPLETE ALL THE FIELDS IN THE BELOW FORM
PLEASE FILL IN ENGLISH ONLY

 

Back

பள்ளியின் விவரம்

பள்ளியின் வகை (School Category)
பள்ளியின் பெயர் (School Name)

போட்டியாளர் விவரம்

பெயர் (Name) *
வகுப்பு (Class)*
மின்னஞ்சல் (Email) *
தொலைபேசி எண் (Tel No/ HP) *
வீட்டு முகவரி (Home Address)
NRIC NO *

தமிழாசிரியர் விவரம்

தமிழாசிரியர் பெயர் *
கைத்தொலைபேசி எண் *
தமிழாசிரியர் மின்னஞ்சல் *

கேப்ட்சா குறியீடு
captcha reload
கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்

  Reset
**நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கழகத்துக்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 15-02-2019